Ceylon Pop singer and actor AE Manoharan passed away

Posted on January 22nd, 2018 | Category: Eelam Artists,News,Tamil Songs | Post by: Tamilan
tamil cinema tamil tamil songs


பொப் இசை சக்கரவர்த்தி A.E மனோகரன் அவர்கள் இன்று சென்னையில் காலமானார்

மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல பொப் இசைப் பாடகர் ஏ.ஈ.மனோகரன் தனது 73ஆவது வயதில் இன்று காலமானார்.

அன்னாரின் மறைவு மலையகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மனோகரன், இன்று (22) மாலை காலமானார் என அவரது மனைவி எல்.திரேசா மனோகரன் தெரிவித்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பாடிய சுறாங்கனீ உள்ளிட்ட பல பாடல்கள் உலகப் புகழ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comment

Comment

Loading...

Our Latest Videos

Comments are closed.