மொழிப் போர் ஈகிகளுக்கு வீர வணக்கம்

Posted on February 1st, 2012 | Category: Tamil Eelam | Post by: JeganSwiss
tamil cinema tamil tamil songs


வீர வணக்கம் வீர வணக்கம். . மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் தமிழ் மொழி காத்திட தன இன்னுயிர் நீத்த மொழி போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் வீர வணக்கம் . மொழிப் போருக்கு தலைமை தாங்கிய தியாகிகள் தாளமுத்து நடராசன் நினைவிடத்தை நோக்கி பேரணி மற்றும் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினர் பல தமிழ் உணர்வாளர்கள். அனைத்து கட்சிகளும் , இயக்கங்களும் இன்று வீர வணக்கம் செலுத்தினர். இந்த ஈகை சுடர்களை இந்நாளில் நாம் நெஞ்சில் நிலை நிறுத்துவோம். வீர வணக்கம் வீர வணக்கம்.

ck12

Comment

Comment

Loading...

Our Latest Videos

Comments are closed.