Police Has Decided to Research the Racer Ashwin’s Car

Posted on March 20th, 2017 | Category: News | Post by: administrator
tamil cinema tamil tamil songs

 

 

Police Has Decided to Research the Racer Ashwin’s Car – Oneindia Tamil

கார்பந்தய வீரர் அஸ்வினின் கார் நேற்று முன்தினம் அதிகாலை விபத்துக்குள்ளானதில் அஸ்வின் தனது மனைவியுடன் உயிரிழந்தார். இதுகுறித்து கருகிப் போன அவரது காரை பிரத்தியோக ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Police officials has decided to research the Racer Ashwin’s car.
whether its a plot or nitrous oxide used in the car.

Comment

Comment



Our Latest Videos

Comments are closed.